யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ” சைத்ரா ” படத்தின் டிரைலர் வெளியானது

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ” சைத்ரா ” படத்தின் டிரைலர் வெளியானது

24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் " சைத்ரா " இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=-JXTj4BcXhM சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார். பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு - மணவை புவன் தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி. இணை தயாரிப்பு - T. கண்ணன் தயாரிப்பு - K. மனோகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார் . இவர்…
Read More