‘போகி’ திரை விமர்சனம் !!

‘போகி’ திரை விமர்சனம் !!

  இயக்குனர் - விஜயசேகரன். எஸ் நடிகர்கள் - நபி நந்தி , சரத், ஷ்வாசிகா, பூனம் கவுர் இசை - மரியா மனோகர் தயாரிப்பு - வி சினிமாஸ் குளோபல் நெட்வொர்க் & லைக் பிரெசென்ட்   ஒரு கும்பல் ரகசிய கேமாராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்கிறது, அவர்களை தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. மறுபக்கம் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிப்பிடித்து இருவர் கொலை செய்கிறார்கள். இதற்கிடையே, சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல், தனது கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார். அவனுக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பதை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான முக்கிய காரணத்தை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த சொல்வதே…
Read More