‘லாக்டவுன்’ – திரைப்பட விமர்சனம்!!

‘லாக்டவுன்’ – திரைப்பட விமர்சனம்!!

  ‘Lockdown’ திரைப்படம் இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள திரைப்படம். இது கொரோனா லாக்டவுன் காலத்தில் நடக்கும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கதை. அனுபமா பரமேஸ்வரன் மீது பெரிய நம்பிக்கையுடன் தொடங்கும் படம் தான் ‘லாக்டவுன்’. 2K, Gen Z ரசிகர்களிடம் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ள அனுபமா, முதல் முறையாக தமிழில் தனிக் கதாநாயகியாக நடித்து வந்த படம் இது. கொரோனா லாக்டவுன் காலத்தில் ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் மன அழுத்தம், பயம், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து படம் நகர்கிறது. படத்தின் கதை, வேலை தேடும் பட்டதாரிப் பெண் அனிதாவைச் சுற்றி சுழல்கிறது. ஒரு தவறான முடிவுக்குப் பிறகு அவள் கர்ப்பமாக இருப்பதை அறிகிறாள். அதே நேரத்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. வெளியே செல்ல முடியாத நிலை, யாரிடமும் உண்மையைச் சொல்ல முடியாத பயம், சட்டவிரோத வழிகளைத்…
Read More