’அக்யூஸ்ட்’  படம் எப்படி இருக்கிறது ?

’அக்யூஸ்ட்’ படம் எப்படி இருக்கிறது ?

  இயக்குனர் - பிரபு ஶ்ரீனிவாஸ் நடிகர்கள் - உதயா, அஜ்மல் , யோகி பாபு, ஜான்விகா கலக்கேறி , சங்கீதா இசை - நரேன் பாலகுமார். தயாரிப்பு - ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ் - உதயா , பன்னீர் செல்வம். ஒரு எம்.எல்.ஏ வின் கொலை வழக்கு குற்றவாளியான ஒருவன், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் கான்ஸ்டபிள் ஒருவர் இணைந்துக் கொள்கிறார். காவல்துறை வாகனத்தில் பயணிக்கும் போலீஸார், சில பிரச்சனைகளால் அரசு போக்குவரத்து பேருந்தில் செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே, கைதியை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துவதோடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலை செய்வதற்கு திட்டம் போடுவதோடு, அதற்கு முட்டுக்கட்டையாக போலீஸ் கான்ஸ்டபிலை கொலை செய்ய முடிவு செய்கிறார். கொலை வழக்கு குற்றவாளி யார்?, அவரது பின்னணி என்ன ?,…
Read More
மத்திய சிறையில் எடுக்கப்பட்ட ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் !!

மத்திய சிறையில் எடுக்கப்பட்ட ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படப்பிடிப்பு தொய்வின்றி நடைபெறும் நிலையில் மார்ச்சில் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை வெளியிட குழுவினர் தீவிரம் ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ படத்தில் அஜ்மல் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து அவர் நடிக்கிறார். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உரிய அனுமதி பெற்று ‘அக்யூஸ்ட்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதயா மற்றும் அஜ்மல் உள்ளிட்ட…
Read More