07
Jul
இயக்கம் - ஶ்ரீ கணேஷ் நடிகர்கள் - சித்தார்த் , சரத்குமார், தேவயானி , மீதா ரகுநாத் இசை - அம்ரித் ராம்நாத் தயாரிப்பு - சாந்தி டாக்கீஸ் - அருண் விஷ்வா நகரம் எல்லோருக்குமானது அல்ல, இங்கு மிடில் கிளாஸின் கனவுகள் கடைசி வரை கனவாகவே போய்விடுகிறது. ஒரு சொந்த வீடு என்பது நகரில் வாழும் அனைரின் கனவு. அப்படி ஒரு வீட்டுக்காக போராடும் ஒரு அன்பான மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை தான் இது. மனைவி, மகன் மற்றும் மகள் என்று அளவான குடும்பம், குறைவான வருமானத்தோடு வாழும் ஒருவர், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே சமயம், தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்கு செலவு செய்கிறார். வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகளால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தாலும், தனது…