பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”.
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.
திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்
திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.
Related posts:
நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' படத்தின் பூஜை நடைபெற்றது!September 21, 2023
விக்ரம் பிரபு-மகிமா நம்பியார் நடிக்கும் ‘அசுர குரு’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!November 4, 2018
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்துக்கு இம்பூட்டு ரெஸ்பான்சா? - புரொடியூசர் ஹேப்பிMay 15, 2018
சொதப்பலில் முடிந்ததா மலேசியா ஸ்டார் விழா...!? January 7, 2018
90 களில் காதல் மன்னனாக வலம் வந்த ஷாருக்கானை “ஹைய்யோடா” பாடல் மூலம் மீண்டும் அதே வசீகரத்திற்கு கொண்டு...August 14, 2023