’பதுங்கி பாயணும் தல’ படத்தின் நீ மாமனா மச்சானா பாடலின் சிங்கிள் ட்ராக்!

MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயணும் தல “. மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் .

இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.

 

Cast and Crew :

Hero -Michael
Heroin -Nainikaa
Vela ramamoorthi
Singampuli
M. S baskar
R.n.r.manokar
Singapordhepan
Ragul Thatha..
Technicians list : Cameraman
K.a.rowin baskar-
music
Vallavan Chandrasekhar
Edting D Manoj
Lyric gnakaravel
Moses muthupandi
Dance Master-
noble
bababaskar.
Boby Antony-
Kesav
Fightmaster
Stunner sam
Art
Ravi’s
Design Sinthu graphics
PRO Winsun C.M

Official youtube link
https://www.youtube.com/watch?v=hfOO-Az4_y8&feature=youtu.be