பாலிவுட் கேமராமேன் டைரக்‌ஷனில் உருவாகும் தமிழ் படம் ‘உன் பார்வையில்’!

பாலிவுட் கேமராமேன் டைரக்‌ஷனில் உருவாகும் தமிழ் படம் ‘உன் பார்வையில்’!

‘பிக்பாஸ்’ மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். ‘உன் பார்வையில்’ என்ற இப்படத்தை ‘Kaho na pyar hai’, ‘Pardes’, ‘Taal’ போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளரான கபிர் லால் இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப் படமாகும். இந்த ‘உன் பார்வையில்’ படத்தினை Lovely World Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஜய் சிங் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது. இத்திரைப்படம் பற்றி நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பேசும்போது, “Kaho na pyar hai’, ‘Pardes’, ‘welcome…
Read More
காதல் கிரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க கமிட் ஆன ஜிவி பிரகாஷ்!

காதல் கிரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க கமிட் ஆன ஜிவி பிரகாஷ்!

எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். 'அசுரன்' படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் 'சூரரைப் போற்று' பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவை தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷை ஒரு முக்கிய இடத்துக்கு நகர்த்தி யுள்ளது. விரைவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்கள் இந்த இடத்தை மேலும் நகர்த்தும் என்பதை உறுதியாக நம்பலாம். தான் நடித்து வரும் படங்களின் பணிகளை ஒவ்வொனெறாக முடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவரது நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு முன்னணி இயக்குநர் களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.…
Read More
இயக்குநர் அனீஸின் நெக்ஸ்ட் பிராஜக்ட் த்ரில்லராம்!

இயக்குநர் அனீஸின் நெக்ஸ்ட் பிராஜக்ட் த்ரில்லராம்!

உலக புகழ் பெற்ற காவியத்தையும் – ஒரு உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்ட கதையை கதையை இயக்கும் “ திருமணம் எனும் நிக்காஹ் “ புகழ் இயக்குநர் அனீஸ் ! அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற “ திருமணம் எனும் நிக்காஹ் “ என்ற அழகான காதல் கதையை இயக்கியவர் இயக்குநர் அனீஸ். இதைதொடர்ந்து தன்னுடைய அடுத்த கதையை தயார் செய்ய இரண்டு வருடம் எடுத்துக்கொண்டுள்ளார். “ உலக புகழ்பெற்ற காவியத்தையும் , இதுவரை பதிவு செய்யாப்படாத ஓர் உண்மை சம்பவத்தையும் மையமாக கொண்டு உருவாகும் தமிழின் முதல் திரைப்படம் “ . புதுமையான த்ரில்லராக உருவாகும் இதில் கன்னடத்தில் மிகவும் பிரபலமான “ லூசியா “ புகழ் நடிகர் சதீஷ் நின்சாம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு N. ஷண்முக சுந்தரம் ( ரௌத்திரம் , ஆண்டவன் கட்டளை…
Read More