தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

தைரியமாக உண்மையைப் பேசும் சொர்கவாசல் !!

சொர்க்கவாசல் இன்று முதல் திரையரங்குகளில் சென்னை மத்திய சிறையில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம். இது தான் படத்தின் மையம். அப்பாவி ஒருவன் அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொண்டால் என்னாகும்? என்பது தான் ஒன் லைன். உண்மை சம்பவங்களை டீடெயிலான திரைக்கதையாக்கி, அட்டகாசமான படமாகத் தருவது ஹாலிவுட்டில் சகஜம். ஆனால் தமிழில் அது பெரிதாக நடந்ததே இல்லை. இங்கு உண்மையைச் சொன்னால், பிரச்சனை வந்து விடும். மூலைக்கு மூலை நியாயவான்கள் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, அசுர உழைப்புடன் பக்கா டீடெயிலுடன், ஒரு அருமையான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள் சொர்க்கவாசல் படக்குழுவினர். டிரெய்லர் பார்த்து, எதிர்பார்த்து காத்திருந்தீர்களானால், படத்தை கண்டிப்பாக பார்த்து விடுங்கள் படம் உங்களை ஏமாற்றாது. ஜெயிக் கலவரம் ஒரு கேயாஸ்! அதைச்சுற்றி கதை எழுதும்போது, எக்கசக்க கேரக்டர் இருக்கும், அதை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதுவது, இன்னும் கஷ்டம், இதில் விசாரணை வழியே அந்த கலவரத்தின் பின்னணியை அலசுவதாக திரைக்கதையை…
Read More
சினிமாவை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையிருக்கு – RJ பாலாஜி

சினிமாவை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமையிருக்கு – RJ பாலாஜி

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சொர்க்கவாசல்’. இப்படம் உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.. சென்னை மத்திய சிறையில் 1990-களில் நடந்த கலவர சம்பவத்தில் பல கைதிகள் சிறையை விட்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று நவம்பர் 23 சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.. ரேடியோ ஆர் ஜே வாக இருந்து இன்று சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை அடைந்திருக்கிறார். பாலாஜி அவருக்கு என் வாழ்த்துக்கள்.. அவருடைய நடிப்பில் இந்த படம் ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்று இருவரும் வாழ்த்தி பேசினர். நான் ‘சொர்க்கவாசல்’ படத்தை பார்த்த…
Read More