இசை ரசிகர்களை வியக்க வைக்கும் ‘மாயோன்’ பட பாடல்!

இசை ரசிகர்களை வியக்க வைக்கும் ‘மாயோன்’ பட பாடல்!

இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த 'மாயோன்' பட பாடல் இணையத்தில் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிலம்பரசன் வெளியிட்ட பாடலொன்று மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கவர்ந்து, இணையத்தையும், இசை உலகையும் அதிரச் செய்திருக்கிறது. கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக ஒப்பில்லா புகழுடன் வலம் வரும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இருவரும் இணைந்து, முதன் முதலாக இசை ஞானி இளையராஜாவின் இசையில் 'மாயோனே மணிவண்ணா..' எனத்தொடங்கும் 'மாயோன்' பட பாடலுக்கு பின்னணி பாடியிருக்கிறார்கள். அண்மையில் வெளியான இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் பலரும், இசைஞானி இளையராஜாவின் குரலில் இதற்கு முன்னர் வெளியான 'ஜனனி ஜனனி..' என தொடங்கும் பாடலுக்கு பிறகு, இசைஞானி எழுதி இசை அமைத்த 'மாயோனே மணிவண்ணா..' என்ற பாடலைப் போல் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறது என…
Read More