இந்திரஜித் – பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க.! – கலா பிரபு பேட்டி!

இந்திரஜித் – பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க.! – கலா பிரபு பேட்டி!

இன்று ரிலீஸாக போகும் இந்திரஜித் படம் குறித்து நம்மிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் கலா பிரபு, ”இந்த படத்தோட கதை பத்தி நான் முன்னரே சொன்னது மாதிரி முதல்ல ஆக்‌ஷன் ப்ளஸ் ட்ராவல் அட்வெஞ்சர்னு ஒரு லைன் பிடிச்சேன். அந்த ஐடியாவை டெவலப் பண்ணும்போது ஒரு இண்ட்ரெஸ்டிங் ஸ்க்ரிப்ட் வந்துச்சு. அதுக்காக இந்த இந்திரஜித் திரைப்படம் பல விஷயங்களை சாதிக்க காத்திருக்குன்னு யாராவது சொல்லிருந்தா நம்பிடாதீங்க. படம் பார்க்க வர்றவங்களை 1 மணிநேரம் 57 நிமிடங்கள் மகிழ்ச்சியா இருக்க வெச்சு வீட்டுக்கு அனுப்ப முயற்சி பண்ணிருக்கேன். எந்த எல்லைக்கு உள்ளேயும் படத்தை நிறுத்தல. இன்றைய நிலைக்கு மக்கள் தேடிப்போற ஒரு விஷயத்தை படத்துலயும் தேடிப்போறாங்க அவ்வளவு தான். அது வைரமோ, தங்கமோ இல்லை. அதைமீறிய ஒரு பொருளா இருக்கும். அப்படிப்பட்ட பொருளுக்காக போராடுற ஒரு கேரக்டர் எப்படி இருக்கும்னு யோசிச்சு அப்பறம்தான் இந்திரஜித் உருவாக்கப்பட்டான். அந்த கேரக்டர் ஒரு…
Read More