100 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் ! கன்னட சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்!

100 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் ! கன்னட சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார்!

எளிய மக்களின் வாழ்வில் நடக்கும் பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து  இயல்பான ஃபில் குட் படங்களை இயக்கி அதன் மூலம் பிரபலமானவர்  இயக்குனர் சேரன்.இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தனது படங்களில் அவரது திறமையை நிருபித்தவர், தற்போது அவர் நடிப்பில் தமிழ் குடிமகன் என்று ஒரு படமும் வெளியாகவுள்ளது இந்நிலையில் தற்போது சேரன் கன்னட நடிகர் சுதீப் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் மூலம் சேரன் கமர்ஷியல் இயக்குநர் அவதாரத்தை எடுக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Read More
இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் மற்றும் இயக்குந‌ர் அமீர் கலந்து கொண்ட ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை 'பெட்டிக்கடை', 'பகிரி' ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, 'மிக மிக அவசரம்' புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ' சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரையுலக‌ பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் பேசியதாவது... இந்த விழாவில் நான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் என் அன்பு சகோதரர் சேரன் , அவர் நடித்த 'தமிழ்க்குடிமகன்' அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக 'தமிழ்க்குடிமகன்' இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த…
Read More
நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்’  ! பி சி ஶ்ரீராம் மிற்கு விருது வழங்கி சிறப்பித்தனர்!

நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்’ ! பி சி ஶ்ரீராம் மிற்கு விருது வழங்கி சிறப்பித்தனர்!

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.   ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.   இந்நிகழ்வில் நண்பன் குழும நிறுவனர் ஜி கே பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்களின் ஆதரவு இல்லாமல்…
Read More
ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கதில் சேரன், கௌதம் கார்த்தி, சரவணன் உட்பட கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஒரு குடும்ப காவியம் என விளம்பரம் செய்யப்பட்டது, ஒன்றாக இருக்கும் சேரன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பங்காளி குடும்பம், அவர்களை பிரிக்க நினைக்கும் வில்லன், இரு குடும்பம் ஒன்று சேர்ந்து கட்டும் பிரமாண்ட வீடு, அதில் சேரனின் தம்பிகளால் வரும் குளறுபடி அதனால் பிரியும் குடும்பம், சேர்ந்ததா? பாதியில் நின்ற வீடு முடிக்கப்பட்டதா என்பதே கதை. குடும்ப உறவுகள் அதனுள் இருக்கும் உணர்வுகள் அவற்றை பற்றிய படங்கள், தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டது. ஆனால் தமிழகமெங்கும் எல்லா திரையரங்குகளிலும் கூட்டத்தை வர வைக்கும் சக்தி குடும்ப படங்களுக்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமா ஏனோ அதை கண்டு கொள்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த ஏக்கத்தை போக்க எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் தான்…
Read More
விரைவில் திரைக்கு வரவிருக்கும் கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” !

விரைவில் திரைக்கு வரவிருக்கும் கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” !

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், “ஆனந்தம் விளையாடும் வீடு” விரைவில் திரையில் ! நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேலைக்கு பிறகு பெரும் நடசத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழு பணிகளும் முடிவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் நந்தா பெரியசாமி, ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P. ரங்கநாதன் கூறியதாவது… தர்மபிரபு படத்திற்கு பிறகு இது எனது இரண்டாவது படம். இயக்குநர் நந்தா பெரியசாமி முதலில் வேறோரு கதை தான் சொன்னார், ஆனால் அது எனக்கு சரிவரும் என தோணாததால் வேறொரு…
Read More
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி இன்னியோட ஸ்வீட் 17 இயர்ஸ் ஆனதா வந்த சேதியை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி: சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. அப்படத்திற்கு சேரனே நடிகராகவும், இயக்குனராக வும் பல விருதுகளை வென்றுள்ளார். அதில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை கிளறும் வகையில் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மஹா ஹிட் அடிச்சு  3 தேசிய விருதுகளை குவிச்சுது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிச்சு இந்த ஆட்டோகிராஃப். இது குறிச்சு டைரக்டர் சேரன்-கிடே பேசினப்போ ”பல பேரு ‘ஆட்டோகிராஃப்’படத்துலே வந்த சம்பவங்கள் தங்களோட வாழ்க்கை நடந்த சம்பவமா நெனச்சாங்க. ஆனா ஒரு விசயம் தெரியுமா? இதே கதையை அப்போ டாப் லிஸ்டில் இருந்த அரவிந்த் சாமி,…
Read More
சேரன் – கெளதம் கார்த்திக்  இணைந்து  நடிக்கும் புதிய படம்!

சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்!

கடந்த ஆண்டில் வெளியான , யோகிபாபு எமதர்மனாக நடித்த தர்மபிரபு வெற்றிப் படத்தின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இயக்குனர் சேரன் இணைந்து நடிக்கிறார் . டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிக்கா அறிமுக கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள் . மற்றும் டேனியல் பாலாஜி , சரவணன் , கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி , ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா , ஜானகி , பிரியங்கா , நக்கலைட் தனம் என ஏராளமான நட்சத்திரங்களோடு ஒரு குடும்ப சித்திரமாக உருவாகுகிறது. இந்த…
Read More
மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.  கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...'…
Read More