ஸ்ரீதேவி in மாம் – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

ஸ்ரீதேவி in மாம் – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

நம்ம தமிழ் திரையுலகமான கோலிவுட்டில் அறிமுகமாகி பல ஹிட் அடித்து தொடர்ந்து பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஸ்ரீதேவி. இவரது நடிப்பில், மாம் 300-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இன்றைய சமூக சூழலில் அம்மா மகள் உறவு எத்தனை அவசியமானது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் 'மாம்'. ஹிந்தியில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் ஜூலை 7ம் தேதி வெளியாகிறது. இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்குப் பின் நல்ல கதைக்காக காத்திருந்த தனக்கும், அனைத்து பெற்றோருக்கும் மாம் மிக முக்கியமான அமையும் என நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். துணைவன் திரைப்படம் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஸ்ரீதேவிக்கு திரையுலகில் இது ஐம்பதாவது ஆண்டாகும். இந்தாண்டில் கூடுதல் சிறப்பாக அவர் நடித்துள்ள 300- வது திரைப்படமும் வெளியாக உள்ளதால், இதை அனைத்தையும் கொண்டாடும் விதமாக பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த ஸ்ரீதேவியின் கணவர்…
Read More