ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ்!

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ்!

  மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? ZEE5 தளம் நிகழ்திய ஷோ !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும்…
Read More
கனிகாவின் லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது

கனிகாவின் லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட் தொடர் ஷார்ட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது

திரைப்பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் 'லிவ்-இன்' ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடரில் இதற்கு முன்பு வந்துள்ள செல்லுலாய்டு மற்றும் தொலைக்காட்சி தொடர்களை விஞ்சும் வகையில் புதிய உயரத்திற்கு எடுத்து வர உள்ளார். இந்தத் தொடருக்கு 'பானி பூரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் இருப்பதனால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலாஜி வேணுகோபால் உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் கதையில் உள்ள திருப்பங்கள் மற்றும் தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மூலம் குடும்பப் பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அனுபவமாக இது அமையும் என்று உறுதியளிக்கிறது.   'பானி பூரி' தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர்…
Read More
அமேசான் பிரைம் வீடியோவில் புதிய சாதனை படைத்த சிட்டாடெல் இணையத் தொடர்

அமேசான் பிரைம் வீடியோவில் புதிய சாதனை படைத்த சிட்டாடெல் இணையத் தொடர்

உலக அளவில் வெற்றி பெற்ற சிட்டாடெல் தொடரை இரண்டாவது சீசனுக்காகப் புதுப்பித்துள்ளதாக இன்று அமேசான் பிரைம் அறிவித்தது , பிரைம் வீடியோ வரலாற்றில் அதிக அளவு சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் பட்டியலில் சிட்டாடெல் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதனையடுத்து சீசன் இரண்டை ஜோ ருஸ்ஸோ முழுவதுமாக அவரே இயக்குகிறார், ஜோ ரூஸ்ஸோ ஒவ்வொரு எபிசோடையும் இயக்க, நிர்வாகத் தயாரிப்பாளர் டேவிட் வெயில் ஷோரன்னராகத் திரும்புகிறார். ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோர் நடித்துள்ள இந்த ஸ்பை த்ரில்லர்--இந்தியா, இத்தாலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா, யு.கே மற்றும் யு.எஸ். உள்ளிட்ட உலக நாடுகளில் பிரேக்அவுட் வெற்றியை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. இது யு.எஸ்.க்கு வெளியே அதிகம் பார்க்கப்பட்ட புதிய அசல் தொடர் வீடியோக்களில் இரண்டாவது இடத்தையும் மற்றும் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடர்களில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. சிட்டாடெலின் பிரீமியர் சீசனின் அனைத்து எபிசோடுகளும்…
Read More
Temple Monkey சேனல், உருவாக்கும். “குத்துக்கு பத்து” தொடர் !

Temple Monkey சேனல், உருவாக்கும். “குத்துக்கு பத்து” தொடர் !

Temple Monkey மூலம் புகழ் பெற்ற விஜய் வரதராஜ், "பல்லுபடாம பாத்துக்கோ’" படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக ‘குத்துக்கு பத்து’ என்ற இணையதொடரை உருவாக்க உள்ளார். இந்த இணைய தொடரை D Company சார்பில் AKV துரை தயாரிக்கிறார். இந்தத் தொடரில் ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், விஜய் வரதராஜ், சாரா, அப்துல், அகஸ்டின், திலீபன், பத்ரி, செங்கி வேலு, திவாகர், ஜானி, பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பலர் நடிக்கின்றனர். 8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக இத்தொடர் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவர்கள் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இயக்குநர் விஜய் வரதராஜ் தொடர் குறித்து கூறியதாவது... இன்றைய இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த நகைச்சுவை தொடர் தான் இது. அரசு வழிகாட்டியுள்ள அனைத்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளுடன், "குத்துக்கு…
Read More
பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  'ஓகே கூகுள்'  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார். வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர். வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் - திணை நிலவாசிகள்) 'தமிழ் ஸ்டுடியோ'வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்த னுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான்…
Read More
“தந்துவிட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் ரிலீஸ்!

“தந்துவிட்டேன் என்னை” அக்டோபர் 23 அன்று ஜீ5 க்ளப்பில் ரிலீஸ்!

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கை யாளர் களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” பற்றிய அறிவிப்பு. இது மாபெரும் வெற்றிபெற்ற மராத்தி சீரிஸான ‘ஹோனர் சுன் மே ஹ்யா கர்ச்சி’-யின் ரீமேக் ஆகும். “தந்துவிட்டேன் என்னை” ஒரு முழுமையான குடும்ப பொழுது போக்காகவும், ஒரு குடும்பத்தில் எழும் இயல்பான மற்றும் நகைச்சுவையான சூழல்களின் கலவையாகவும் இருக்கும். “தந்துவிட்டேன் என்னை” சீரிஸில் அஷ்வின் மற்றும் ஹரிப்ரியா பிரதான கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்வேறு பிரபல சீரியல்களில் பிரதான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள். பிரபல நடிகை சீதா இந்த வெப் சீரிஸில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்ஷா குப்தா, ரெதிகா ஸ்ரீனிவாஸ், ராகவி, துர்கா, நீபா…
Read More