24
Feb
கேணி இயக்கம் - எம். நிஸாத் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, ரோகிணி, நாசர். தண்ணீர் அடுத்த உலகப்போரை உருவாக்கும் என உலகம் சொல்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய உலகில் தண்ணீர் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக இயற்கை கொடுக்கும் நீரை பங்கீடு செய்வதில் உலகமெங்கும் உள்ளது போல் நம் நாட்டின் பல மாநிலங்களிலும் சர்ச்சை நிலவுகிறது. அதை கொஞ்சம் முகத்தில் அடித்து சொல்ல வந்திருக்கும் படம் தான் கேணி. கேரள தமிழக எல்லையில் அமைந்திருக்கிறது ஒரு கேணி வற்றாத ஊற்றை கொண்டிருக்கும் கிணற்றால் கேரளா தழைக்கிறது. தமிழகப்பகுதி வறட்சியில் திளைக்கிறது. ஆனால் தனக்கு சொந்தமான கிணற்றை கேரள மக்கள் மட்டுமின்றி தமிழர்கள் எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று போரடுகிறார். ஜெயப்பிரதா அவருடன் இணைகிறார் பார்த்திபன். இந்தப்போராட்டம் தான் படம். தண்ணீர் பிரச்சனையையும் கேரள தமிழக பிரச்சனையையும் தைரியமாக சொல்லியதற்கே இயக்குநருக்கு பூங்கொத்து . பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, நாசர்…
