Home டோலிவுட்

டோலிவுட்

இன்டிவுட் திரைப்படவிழா! – டிசம்பர் 1 முதல் 5ம் தேதி வரை ஐதராபாத்தில் நடக்கிறது!

உலக அளவில் சினிமாதுறை பெரியளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு சினிமாதுறையின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்து செல்ல, இந்திய சினிமாதுறையை உலக அரங்கில் பல்வேறு நாடுகளுக்கு...

ராஜமெளலி-யின் அடுத்த படத்துக்கு பூஜை போட்டாச்சு!

பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமெளலின் அடுத்த படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. கடந்த வருடம் வசூலில் சாதனை படைத்த பாகுபலி 2 மற்றும் பாகுபலி1 ஆகிய படங்களை இயக்கியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இவ்விரு...

பிரபாஸ் நடிக்கும் புதிய படம் – மூன்று மொழிகளில் தயாராகிறது!

பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகுந்த எதிர் பார்ப்பைக் கூட்டியுள்ள "சாஹூ" படத்தில் நடித்து வருகிறார்.  பிரம்மாண்டமாக உருவாகிவரும் சாஹூ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் இயக்குனர் K.K.ராதா...

தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும்திகழ்பவர் என்.டி.ராமராவ்.தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. "என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா,  தந்தையின்  வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில்என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார். வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே  இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது. கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்துதயாரிக்கின்றனர்.

ஃபர்ஹானை தென்னிந்திய மொழியில் பாட வைத்த தேவி ஸ்ரீபிரசாத்!

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார். ஆம்..பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர்...

தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா!

சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும்...

ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக...

என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்! ஸ்ருதி பகீர்

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த...

சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள்...

Must Read

இயக்குநர் அமீர் நடித்து இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடும் ‘மாயவலை’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

ரிச்சர்ட் ரிஷியின் ‘சில நொடிகளில்’ படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்!

  வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத...

ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

Maple Leaf's Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை...