வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

வான் மூன்று படம் மழை தருமா ! இல்லை ஏமாற்றுமா !

தயாரிப்பு - வினோத் சென்னியப்பன் இயக்கம் -  ஏ எம் ஆர் முருகேஷ் நடிகர்கள்  - வினொத்கிஷன் ,அபிராமி வெங்கடாசலம் , ஆதித்யா பாஸ்கர் , அம்மு அபிராமி மற்றும் டெல்லிகணேஷ் இசை -  r2bros ஒளிப்பதிவு - சார்லஸ் தாமஸ்   கதை காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆதித்யா பாஸ்கர் அம்மு அபிராமிக்கு ஏற்படும் காதல் ஒரு வானம், 40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், டெல்லி கணேஷ் லீலா சாம்சன் ஜொடி இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு இனிமையாக வாழும் வினோத் கிஷன் அபிராமி வெங்கடாசலம்ஜோடி . அபிராமி வெங்கடாசலத்துக்கு மூளை பாதிப்பு ஏற்பட இவர்கள் படும் அவஸ்தை…
Read More
மூன்று தலைமுறை காதலை எடுத்துரைக்கும் ” வான் மூன்று ” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மூன்று தலைமுறை காதலை எடுத்துரைக்கும் ” வான் மூன்று ” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

  சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். நிகழ்வில் இயக்குநர் முருகேஷ், "வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பற்றி சொல்வதற்காகவே 'வான் மூன்று' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம். அனைத்து வயதினரையும் கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய மாற்றங்கள் இந்தக் கதையில் செய்தோம். பல நடிகர்களிடம் பேசிதான் இறுதியாக இந்தக் கதைக்குள் அபிராமி, ஆதித்யா எல்லாரும் வந்தார்கள். ஆனால், சித்ரா கேரக்டருக்கு லீலா மேம் தவிர்த்து, வேறு யாரையும் யோசித்து பார்க்க முடியவில்லை. இவர்தான் வேண்டும் என்று ஒரு மாதம் ஃபாலோ செய்து…
Read More

ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ! “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !! தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர். பள்ளியிலிருந்து திடீரென காணாமல் போகும் தாரா, பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். தாராவின் மரணத்தால் உடைந்து போகும் வியாம் தன் நண்பர்களின் உதவியுடன் அவளுக்கு என்ன…
Read More
GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு  பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

GSTவரி விதிப்பால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை – அபிராமி ராமநாதன்

திரையரங்குகள் பராமரிப்பு இல்லை, GSTவரி விதிப்பால்டிக்கட் கட்டண உயர்வு, அதனால் சினிமா பார்க்க வருபவர்கள் குறைந்து வருகிறார்கள். இதனால் டிக்கட் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சூழலில் GSTவரி விதிப்பால் தமிழ் சினிமா வுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்றார் தமிழ் சினிமா சேம்பர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இன்றைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ப உலகம் முழுவதும் தியேட்டர்கள் நவீன தொழில் நுட்பங்களால் மாறுதல் செய்யப்பட்டு வருகிறது. வட இந்தியாவிலும், ஹைதராபாத், பெங்களுர் சென்னை போன்ற நகரங்களில் மால் தியேட்டர் வளாகம் அதிகரித்து வருகிறது, தமிழ் சினிமா ரசிகன் தமிழகத்தில் அதிகமாக படம் பார்க்க கூடிய தியேட்டர்கள் நவீனப்படுத்தப் பட வேண்டிய அவசியம் குறித்து திரைப்பட துறையினர் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் "பிக் சினி எக்ஸ்போ " கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
Read More