பாடல்

பலரையும் கவர்ந்த ஓ மை கடவுளே கதைப்போமா பாட்டு ஹிட் & அவுட்!

பலரையும் கவர்ந்த ஓ மை கடவுளே கதைப்போமா பாட்டு ஹிட் & அவுட்!

கல்யாணத்துக்கு அப்புறம் பிரெண்ட்ஸ கரெக்ட்டான டைம்க்கு மீட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு கல்யாணம் ஆனவங்களுக்குத் தான் தெரியும்… நாலைஞ்சு வருசம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனத்துக்கு அப்புறம் பர்ஸ் நைட்க்கு ஒத்துக்கற லவ் மேரேஜ் எங்க… யாருனே தெரியாம ஒரே நாள்ல கல்யாணம் பண்ணி அந்த நாளே பர்ஸ்ட் நைட்க்கு ஒத்துக்குற அரேன்ஜ் மேரேஜ் எங்க… அரேன்ஜ் மேரேஜ் தான் கெத்து! நம்மள விட ரெண்டு வயசு பெரிய பொண்ணு குறிப்பா அழகா இருக்கற பொண்ணு நமக்கு அக்காவ தான் இருக்கனும்னு அவசியம் இல்ல… லவ்ல லாஜிக்லாம் இல்ல அது ஒரு மேஜிக்… அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்குறவங்க தான் நிறைய அதிகம்… அவசரப்பட்டு கல்யாணம் பண்ணதால நிறைய பேரு டைவர்ஸே வாங்குறாங்க… நம்ம ஆளுங்க பிரச்சினையா இதுதான்… யெஸ் சொல்ல வேண்டியதுக்கு நோ சொல்வாங்க… நோ சொல்ல வேண்டியதுக்கு யெஸ் சொல்லி அப்புறம் வாழ்க்க பூரா கஷ்டப்படுவாங்க… மனுசன் நிம்மதியா உட்கார்ற ஒ