ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

  ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடிப்பில், கிளாடியேட்டர் பட இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில். பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடியான பயோகிராஃபி படம் தான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் போராட்ட பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் காதலித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் விலாவாரியாக சொல்கிறது. நெப்போலியன் வராலாற்றின் நாயகன் இன்று வரையிலும் அவரின் வரலாற்றை சுற்றி ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கிறது. நெப்போலியன் பூமியில் செய்த விசயங்களை அத்தனை எளிதில் திரையில் கொண்டு வர முடியாது. கற்பனைக்கெட்டாத பல போர்களை நடத்தியவன். ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தவன். ரஷ்யாவை மாஸ்கோவை விட்டே ஓட வைத்தவன் அவனின் வாழ்க்கையை திரைகொள்ள பிரமாண்டத்துடன் அழகான கவிதை போல் சொல்கிறது இப்படம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால்…
Read More
ஜப்பான் ஒரு கொடுங்கனவு !! திரை விமர்சனம்!

ஜப்பான் ஒரு கொடுங்கனவு !! திரை விமர்சனம்!

  இயக்கம் - ராஜு முருகன் கார்த்தி , அனுமோல்   ஜப்பான் கார்த்தியின் 25 வது திரைப்படம். தமிழ் சினிமாவில் கொஞ்சமேனும் கதைக்கு முக்கியத்துவம் தந்து, நல்ல இயக்குநர்களோடு நல்ல படங்கள் தரும் ஹீரோ என, பாராட்டு வாங்கி வைத்திருக்கும் கார்த்தி, நிறைய உழைப்பை போட்டு தந்திருக்கும் படம்.   கோவையில் ஒரு ஜீவல்லரி கடையில் 200 கோடி நகைகள் கொள்ளை போகிறது. செய்தது ஜப்பான் என தெரிய வருகிறது. அரசியல் வாதிகளின் அழுத்தம், போலீஸில் இரண்டு பிரிவுகள் ஜப்பானை தேடி அலைகிறது. பார்ட் டைம் நடிகர், பலே திருடன் கார்த்தி எங்கிருக்கிறார், போலீஸில் சிக்கினாரா ? அவருக்கு என்ன ஆனது? என்பதே படம்.   படம் பார்க்க ஆரம்பித்த கணத்திலிருந்து முடியும் என்ன படம் ஓடுகிறது? எதற்காக படம் பார்க்கிறோம் ? என்ன எடுத்துள்ளார்கள் எதுவும் தெரியவில்லை. மருந்துக்கூட நம்மை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு காட்சி கூட, படத்தில் இல்லை.…
Read More
ரெய்டு திரை விமர்சனம்!

ரெய்டு திரை விமர்சனம்!

ரெய்டு விமர்சனம் !!   இயக்கம் - கார்த்தி விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா சமீபத்தில் இறுகப்பற்று மூலம் பாரட்டுக்களை குவித்த பிறகு வெளியாகியிருக்கும் விக்ரம் பிரபு படம். ரௌடி போலீஸ் ஆடுபுலி ஆட்டம் தான் கதை.   கன்னடத்தில் ஹிட்டடித்த டகரு படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ரெய்டாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் சோதனை எலிகளாக ரசிகர்கள் மாறியது தான் சோகம்.   கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார்.   திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான…
Read More
விஜய் ஆண்டனியின் ரத்தம் கவர்கிறதா?

விஜய் ஆண்டனியின் ரத்தம் கவர்கிறதா?

  தமிழ்ப்படம் புகழ் சி எஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம்.  இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பெரும் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப்படம் 1,2 என எடுத்து தமிழ்ப்படங்களை கலாய்த்து தள்ளிய அமுதன் ஃபுல் சீரியஸ் மோடில் எடுத்திருக்கும் திரைப்படம். பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் பத்திரிக்கையாளராக செழியன் இருக்கிறார். இவரை அடையாளம் தெரியாத இளைஞர் அவரது அலுவலகத்தில் அனைவர் கண்முன்னே ஒருவர் கொலை செய்கிறார். பின் விசாரித்ததில் தன்னுடைய தலைவரைப் பற்றி தவறாக செய்தி எழுதியிருந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்த இளைஞன் கூறுகிறார். ஒரு காலத்தில் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக இருந்து மனைவி இறப்பில் குடிகாரனாக மாறிய விஜய் ஆண்டனி அந்த…
Read More
‘எனக்கு என்டே கிடையாது’ திரை விமர்சனம் !

‘எனக்கு என்டே கிடையாது’ திரை விமர்சனம் !

இயக்குனர் - விக்ரம் ரமேஷ் நடிகர்கள் - விக்ரம் ரமேஷ் , சுயம் சித்தா ஒளிப்பதிவு - தளபதி ரத்னம் இசை - கலாசரண் தயாரிப்பு - கார்த்தில் வெங்கற்றாமன் ஒரு டாக்ஸி டிரைவர் ஒரு பெண்ணை பாரில் இருந்து பிக்கப் செய்கிறார். இருவரும் காரில் பயணம் செய்யும் பொழுதே பேசி நண்பர்களாக மாறுகின்றனர். அந்தப் பெண்ணை ட்ராப் செய்யும்போது டிரைவரை மது அருந்த தன் வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி மட்டையாகி விடுகின்றனர். சில மணி நேரங்கள் கழித்து கண் விழிக்கும் கதானாயகன் கழிவறை செல்ல முற்படும் நேரத்தில் ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் கதானாயகி அங்கு வந்து விடுகிறார். இவர்களுக்குள் நடக்கும் தள்ளும் முள்ளுவில் கதானாயகி இறந்து விடுகிறார். முழுக்க முழுக்க ஸ்மார்ட் வீடாக…
Read More
இறைவன் திரை விமர்சனம்!

இறைவன் திரை விமர்சனம்!

  இயக்கம் - ஐ அஹமத் நடிகர் - ஜெயம் ரவி, நயன் தாரா இசை - யுவன் சங்கர் ராஜா சைக்கோ கில்லர் படங்கள் அதிகம் இங்கே வருவதில்லை, அதற்கான தேவையோ, அல்லது அப்படியான சூழ்நிலையோ இங்கு இல்லை. ஆனாலும் இங்கே மிகச்சிறந்த சைக்கோ கில்லர் படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்திய போர்தொழில் நல்ல உதாரணம். அந்த வகையில் இறைவனும் வந்திருக்க வேண்டும்.. ஆனால்.. பொதுவாக சைக்கோ கில்லர் படங்களில் வரிசையாக கொலை நடக்கும், அதிலுள்ள பேட்டர்னை துழாவி போலீஸ் அதைக் கண்டுபிடிக்கும். ஆனால் இந்தப்படம் முதலிலிருந்தே அந்த வகையில் கொஞ்சம் கூட வரவில்லை. கதை எளிதுதான் யாருக்கும் தலை வணங்காத போலீஸ் அதிகாரி, அவனை டார்கெட் செய்யும் ஒரு சைக்கோ கொலையாளி இருவரில் யார் வெல்வார்? ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி தன் நண்பன் இறப்புக்குப்பின் அவன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலையை விடுகிறான். அவன் பிடித்த கொலையாளி சிறையிலிருந்து தப்பி…
Read More
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரை விமர்சனம் !

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ திரை விமர்சனம் !

  இரண்டு வெவ்வேறு மத பின்னணியில் பிறந்து, வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழும் இரண்டு இளம் பெண்கள், எதிராரத ஒருசூழலில் சந்தித்து நண்பர்களாக பழகி வருகின்றனர் , இதன் பின் தங்களை அறியாமலே காதல் வயப்பட்டு, தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகிறார்கள், இவர்களின் காதலை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லை புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ்…
Read More
Are you ok baby திரை விமர்சனம் !!

Are you ok baby திரை விமர்சனம் !!

  நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி. சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் கிடைத்த கதைகளில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வருகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். பல குப்பை படங்களுக்கு மத்தியில் உண்மையில் இவர் படங்கள் வாழ்வின் உண்மைகளை வலிகளை பேசுகிறது. அந்த வகையில் பெரிய பாராட்டுக்கள் இந்தப்படத்தின் கதை திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு  ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும்  குழந்தை இல்லாத பணக்கார  கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள். ஒரு வருடம் கழித்து தத்துக்கொடுத்த தாய் காதலன் விட்டுப்போக நினைக்கை தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போக, பல்வேறு…
Read More
டீமன் திரை விமர்சனம் !!

டீமன் திரை விமர்சனம் !!

  ஹாரர் பாணியில் காமெடி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்துள்ள படம். டீமன் உண்மையில் பயமுறுத்துகிறதா ? உதவி இயக்குநராக இருந்து, தனியாக படம் இயக்க முயற்சிக்கும் நாயகன், அதற்கான வாய்ப்பு கிடைத்து உற்சாகத்தில் மிதக்கிறான். சூட்டோடு சூடாக வாடகைக்கு வீடு பிடித்து குடியேறுகிறான். ஒரு பெண் மீது பிரியம் தொற்றிக் கொள்ள, அவளைப் பின் தொடர்ந்து மனதில் இடம் பிடிக்கிறான். அடுத்து வருகிறது பிரச்சனை அவன் வசிக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி கனவில் வந்து அவனை பலவிதமாய் பயமுறுத்துகிறது. அவன் உயிருக்கே ஆபத்தாகிறது. அந்த அனுமானுஷ்ய சக்திக்கு பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே படம் டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் ஒரே இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்திற்கான கதையைக் கருவாக்கி இயக்கியிருக்கிறார் ரமேஷ் பழனிவேல். (இயக்குநர் வசந்தபாலனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இவர்.) கதையை…
Read More
The Expendables நான்காவது பாகத்தின் திரை விமர்சனம் !!

The Expendables நான்காவது பாகத்தின் திரை விமர்சனம் !!

The Expendables திரை விமர்சனம் !! புகழ் பெற்ற The Expendables படத்தின் வரிசையில் 4வது பாகம் வந்திருக்கிறது. David Callaham  உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்கிற ஒரு திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது! Sylvester Stallone பிரதான வேடமேற்று கலக்கியிருந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் பல பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்தனர். அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களில் அவரை தவிர இன்னும் பல ஆக்ஷன் கதாநாயகர்களும் உடன் நடிக்க உலகில் மிகப்பிரபல ஹீரோக்கள் இணையும் படமென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் லாஜிக் இல்லா அதிரடி ஆக்சன் ஸ்டார் ஆக்டர்களின் கேமியோ என ஒரு ஃபார்மேட்டில் ஹிட்டடித்த இந்தப்படத்தில் இது நான்காவது பாகம் . 2012 –இல் The Expendables 2 (2012) வெளியாகி வெற்றி பெற்றது.. 2014- இல் The Expendables 3 வெளி வந்தது. Suarto Rahmat (Iko…
Read More