பாலிவுட்

ஒரே தொடர்- உலகப்புகழ்! நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன்!

ஒரே தொடர்- உலகப்புகழ்! நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன்!

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப்பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார். ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங்  (Mindy Kaling) என்பவர் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever ).அந்தத் தொடரின் வெற்றியை மின்னணு ஊடகங்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக ஊடகங்களில் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறார் கள்.இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் ஈழத்திலிருந்து கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள். மைத்ரேயியின் பள்ளிப்படிப்பு கனடாவில் தான். பள்ளியில் படித்த போதே நாடகங்களில் நடித்தும் ,சிலவற்றை எழுதி இயக்கியுமிருக்கிறார். பொதுவாக ஹாலிவுட்டில்
விஷ்ணுவர்தன் இயக்கும்  முதல் பாலிவுட் பட அப்டேட்!

விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் பாலிவுட் பட அப்டேட்!

மாடர்ன் தொழில்நுட்பத்தில், ஸ்டைலீஷ் மேக்கிங்கில், திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் திறமை கொண்ட இயக்குநர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக  பாலிவுட்டில் தன் முதல் படத்தை இயக்குகிறார். Dharma Productions சார்பில் பாலிவுட் பிரபலம்  கரண் ஜோஹர் தயாரிக்க சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் உருவாகும் இப்படம் “ஷெர்ஷா” என தலைப்பிடப்பட்டுள்ளது. கார்கில் போர் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா  வாழ்வை  மையமாக கொண்டு உருவாகும் இப்படம் 2020 ஜூலை 3 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலக்கலான வடிவமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் ஸ்டைலீஷ் கேங்ஸ்டர் படங்கள், ரசிகர்களை கவரும் திரில்லர் படங்கள் என நன்மதிப்பை பெற்ற  இயக்குநர் விஷ்ணுவர்தன் முதல்முறையாக முற்றிலும் வேறொரு ஜானரில்  தன் பயணத்தை துவங்கியுள்ளார். கார்கில் போரின
டிஸ்னி- யின் ‘ஃப்ரோஸன் 2’ தமிழில் தயார்!

டிஸ்னி- யின் ‘ஃப்ரோஸன் 2’ தமிழில் தயார்!

ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளது பெரும் வலிமையாக அமைந்துள்ள இத்தருணத்தில், மேலும் மூன்று பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜய்யின் சர்க்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்கு தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாப்பாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல
“1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஜீவா!

“1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஜீவா!

1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையும் அதுதான். அந்தத் தருணத்தைப் பதிவு செய்யும்விதமாக பாலிவுட்டில் ‘1983 World Cup’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். இதில் பாலிவுட் நடிகர் ‘ரன்வீர்சிங்’ கபில்தேவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அப்போதைய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண மாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நமது தமிழ் நடிகர் ஜீவா நடிக்கவிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகத்தில் முதன்முதலாக கால் பதிக்கிறார் நடிகர் ஜீவா. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சந்தோஷ செய்தியை நம்முடன் பகி
பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா!

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா!

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்  .தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பை பாஸ் ரோட் என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம்
கங்கனா ரனாவத் ஜான்சி ராணி லட்சுமி பாயாக  நடிக்கும் ‘மணிகர்னிகா’!

கங்கனா ரனாவத் ஜான்சி ராணி லட்சுமி பாயாக நடிக்கும் ‘மணிகர்னிகா’!

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கமல் ஜெயின் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மணிகர்னிகா – ஜான்சியின் ராணி’. ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணி கர்ணிகாவாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும் அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னைசத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் பேசும்போது, “ஜான்சியின் ராணியான லட்சுமிபாயின் வீர தீரக் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017-ல் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்தப் படத்திற்காகக் கடு
மிருணாள் சென் காலமானார்.

மிருணாள் சென் காலமானார்.

இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன், மத்திய தர வர்க்கத்தின் வாழ்க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர். வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் (தற்போது வங்கதேசம்) 1923-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். விடுதலைப் போராட்ட வீரர்களை விடுவிக்கும் வழக்குகளிலேயே அதிகம் ஆஜர் ஆனதால், சுமாரான வருமானம்தான் கிடைத்தது. கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார் மிருணாள் சென். படித்து முடித்தவுடன் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதி வேலை கிடைத்தது. அதில் அதிக நாள் நீடிக்கவில்லை. சினிமா குறித்து பல புத்தகங்களைப் படித்தார். திரைப்பட விமர்சனங்கள் எழுதி
“சுய் தாகா” படத்திற்காக மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாரான நடிகை அனுஷ்கா ஷர்மா !

“சுய் தாகா” படத்திற்காக மேக்கப் இல்லாமல் 20 நிமிடத்தில் படப்பிடிப்புக்கு தயாரான நடிகை அனுஷ்கா ஷர்மா !

வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந் துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும்  படவரிசையில் இப்படம் அமைந்துள் ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர்  சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். அனுஷ்காவின் கதாபாத்திரம் ஒரு எளிமையான பெண் தன் சொந்த தொழில் மூலமாக முன்னேறு கிறார் என்ற கருத்தினை கொண்டது.நடிகர் வருண் தவான் மௌஜி என்ற கதாபாத்திர பெயரிலும் ,அவருக்கு மனைவியாக மம்தா என்ற கதாபாத்திர பெயரில் அனுஷ்கா நடித்துள்ளார். "பன்முக திறமையுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மா அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இந்த சுய் தாகா படத்திற்காக மேக்கப் செய்யாமல் தயாராகியுள்ளார்.படத்தில் ஒரு அமைதியான மற்றும் எளிமையான கைத்தறி தொழில் செய்யும் பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார் " என ஆடை வடிவமைப்பு இயக்குனர் தர்சன் தெரிவித்
இந்தியாவிலுள்ள கைவினை கலைஞர்களை சந்திக்க இருக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா !  “சுய் தாகா – மேட் இன் இந்தியா ” பட புரொமோஷன்

இந்தியாவிலுள்ள கைவினை கலைஞர்களை சந்திக்க இருக்கும் வருண்-அனுஷ்கா ஷர்மா ! “சுய் தாகா – மேட் இன் இந்தியா ” பட புரொமோஷன்

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் சிறந்தபடமான சுய் தாகா படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர்  மௌஜி மற்றும் மம்தா எனும் கதா பாத்திர பெயர்களில் நடித்துள்ளனர். அனுஷ்கா ஷர்மா, நம்ம இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் பட வரிசை யில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார் .மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க சொந்தமாய் யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம் என்ற கருத்தினைக் கொண்ட படமாக அமைந்துள்ளது. மேலும் மகாத்மா காந்தி அவர்களின் வழியைப் பின்பற்றும் வகையில், நாம்
”சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்பட விளம்பர பிரச்சாரம் நாளை தொடக்கம்!

”சுய் தாகா- மேட் இன் இந்தியா ” திரைப்பட விளம்பர பிரச்சாரம் நாளை தொடக்கம்!

வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு  நாளை (ஆகஸ்ட் 7 ஆம் தேதி) " சுய் தாகா- மேட் இன் இந்தியா " திரைப் படத்திற்கான விளம்பர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர் ! இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ஷர்மா ( EMBROI DERER ) தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். எனவே இப்படத்திற் கான விளம்பரத்தை தொடங்க ஆகஸ்ட் 7 ஆம் தேதியைவிட சிறந்த நாளாக இருக்கப் போவதில்லை . இத்திரைப்படத்தினை நெசவாளர்களுக்கும் ,கைவினைஞர்களுக்கும் சமர்பிப்பதில் படக்குழு மிக்க மகிழ்ச்சி அடைகிறது.அதனால் இப்படத்தின் விளம்பர வேலையை ஆகஸ்ட் தேசிய கைத்தறி தினத்தன்று தொடங்குகிறோம் என தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்தது.அதே நாளில் 1905 ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது