Wednesday, October 21, 2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் எப்போ? யார்? எப்படி போட்டி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி...

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும் விழா

சென்னை கோடம்பாக்கம் , வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும் . ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள் .. ஆனால் இப்படிப்பட்ட இளை ஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான்  ‘ டீக்கடை சினிமா  ‘ அமைப்பு . இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட , கிருபாகரன் , நிஷாந்த் ,விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது.  இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது ‘டீக்கடை சினிமா ‘ திரைக்கனவு  சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது  .
“கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே “என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க முனைந்த இந்த அமைப்பினர்  சென்ற ஆண்டு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளைவழங்கினர், இவ்வாண்டு  சிறந்த குறும்படங்களுக்கு மட்டுமல்ல சிறந்த  திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளனர்.
முறைப்படி நடுவர்களை வைத்தே இப்படிப்பட்ட படங்கள் , தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு என முப்பது விருதுகளை  வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது . சிறந்த திரைப் படங்களாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ , “‘மாநகரம்’ ,’அறம் ‘ , ‘அருவி’ , ‘ஒரு கிடா யின் கருணை மனு. ‘, ‘குரங்கு பொம்மை’ , ‘8 தோட்டாக்கள் ‘ ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும்  , குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வை  R.G.எண்டர்டெயின்மென்ட் ,கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.
திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள  இவ்விழா வரும் 11.7.18 புதன் கிழமை சென்னை அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் உள்ள டைனஸ்டி ஹாலில் நடைபெறவுள்ளது .

Latest Posts

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா!

கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி...

பாபி சிம்ஹா – விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் பட அறிவிப்பு!

தமிழ் சினிமாவில்  தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர்தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும்  அதில் தன் நடிப்புத் திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என...

புத்தம் புது காலை…தாங்க முடியலடா சாமி…- நட்டி நடராஜ் காட்டம்!

‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்தில் கடந்த 16-ம் தேதி வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்னும் அந்தாலஜி திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக தற்போது...

விலகிபுட்டார் விஜய்சேதுபதி!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி வந்த முத்தையா முரளிதரன் பயோபிக்கான '800' படத்திலிருந்து விலகியுள்ளார் விஜய் சேதுபதி. இலங்கைவாசி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800...

Don't Miss

திரையரங்குகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்!

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா...

புத்தம் புதுக் காலை – டிரைலர்!

https://www.youtube.com/watch?v=AkqwSYwtbTI&feature=youtu.be

அமலா 30 வருஷங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறாஹ!

கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் செயல்படத் துவங்கி யிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்...

நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் விமல்!

விமலின் நடிப்பில் தயாராகி வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து',  இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில்...

காந்தக் கண்ணழகி ‘சில்க் ஸ்மிதா’ வாழ்க்கை- படமாகிறது!

1980-களிலும், 1990-களிலும் தென்னிந்திய திரைப்பட துறையில்… இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், நடிகர்களாலும் தவிர்க்க முடியாத  கவர்ச்சி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கு முன்னால்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.